• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
சிலுவையே நல்மரமே
சிலுவையே நல்மரமே அதன் நிழல் அடைக்கலமே கலங்காதே அழுதிடாதே இயேசு உன்னை அழைக்கிறார் 1. துன்ப நெருக்கடியில் சோர்ந்து போனாயோ அன்பர் இயேசு பார் - உன்னை அணைக்கத் துடிக்கின்றார் 2. பாவச் சேற்றினிலே மூழ்கி தவிக்கின்றாயோ இயேசுவின் திருரத்தம் இன்றே கழுவிடும் 3. வியாதி வேதனையில் புலம்பி அழுகின்றாயோ இயேசுவின் காயங்களால் இன்றே குணம் பெறுவாய்

1 / 2

2 / 2

சிலுவையே நல்மரமே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen