• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு
எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுப்பேன் வானம் பூமி உண்டாக்கின - கர்த்தரிடம் எனக்கு ஒத்தாசை வந்திடுமே 1. உன் காலைத் தள்ளாடவொட்டார் உன்னைக் காக்கிறவர் உறங்கார் இதோ இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதில்லை, தூங்குவதுமில்லை --- வானம் 2. கர்த்தர் எல்லாத் தீங்குக்கும் விலக்கி உன் ஆத்துமாவையுங் காப்பார் உன் போக்கையும் வரத்தையுமே இது முதற்கொண்டு என்றைக்கும் காப்பார் --- வானம்

1 / 2

2 / 2

எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen