• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்
ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன் எந்தன் ஆத்தும நேசரைப் புகழ்ந்திடுவேன் அலைச்சல்கள் யாவையும் அகலச் செய்தே - நல் மேய்ச்சலில் எந்தனை மகிழச் செய்தே 1. அழைத்தவரே அவர் உண்மையுள்ளோர் - தம் அழைப்பதில் விழிப்புடன் நிறுத்த வல்லோர் உழைத்திடுவேன் மிக ஊக்கமுடன் - அங்கு பிழைத்திடவே அன்பர் சமூகமதில் 2. நம்பிக்கை அற்றோனாய் அலைந்த வேளை இயேசுநாதர் என்பக்கமாய் வந்தனரே பாவங்கள் பாரங்கள் பறக்கச் செய்தே - இந்தப் பாரினில் என்னை வெற்றி சிறக்கச் செய்தே 3. ஜெபமதை கேட்டிடும் ஜீவனுள்ள - தேவன் என் பிதா ஆனதால் ஆனந்தமே ஏறெடுப்போம் நம் இதயமதை - என்றும் மாறாமல் பதில் தரும் மன்னனிடம் 4. மேலோக நாடெந்தன் சொந்தமதே - இந்த பூலோக நாட்டமும் குறைகின்றதே மாயையில் மனம் இனி வைத்திடாமல் - நேசர் காயமதை எண்ணி வாழ்ந்திடுவேன் 5. அற்புதமாம் அவர் நேசமது - எந்தன் பொற்பரன் சேவையின் பாக்யமது பற்பல கிருபைகள் பகருகின்றார் - ஏழை கற்புடன் அவர் பணி செய்திடவே 6. பரம தேசம் கண்ணில் தெரிகிறதே - எந்தன் நாதரின் தொனி காதில் கேட்கின்றதே காலம் இனி இல்லை உணர்ந்திடுவோம் விரைவாக நம் ஓட்டத்தில் ஓடிடுவோம்

1 / 2

2 / 2

ஆனந்தப் பாடல்கள் பாடிடுவேன்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen