• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஆரீரோ ஆரீராரிரோ பாலா
ஆரீரோ ஆரீராரிரோ பாலா (2) பணிந்தேன் போற்றுவேன் அர்ப்பணித்தேன் உம் பாதத்தை தொழுதிடுவேன் --- ஆரீரோ 1. மேலோக மேன்மை துறந்து வந்து பூமியில் ஜென்மித்தீரே மாந்தரின் பாவம் போக்கிடவே பாலனாய் பிறந்தீரல்லோ --- ஆரீரோ 2. தூதர்கள் சூழ்ந்திட பிறந்தீரல்லோ சாஸ்திரிகள் பணிந்தனர் மேய்ப்பர்கள் ஆட்டுக்குட்டியுடன் பாலனை கண்டாரல்லோ --- ஆரீரோ

1 / 2

2 / 2

ஆரீரோ ஆரீராரிரோ பாலா

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen