• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
கொல்கதா மலை மீதிலே
கொல்கதா மலை மீதிலே சிலுவை சுமந்தேகினார் உன்னத பிதாவின் சித்தமாய் உத்தமர் இரத்தம் சிந்தினார் 1. அந்தோ எருசலேமே ஆண்டவர் பவனி வந்தார் அந்த நாளை நீ மறந்தாய் அன்பரோ கண்ணீர் சிந்தினார் 2. மேனியில் கசையடிகள் எத்தனை வசை மொழிகள் அத்தனையும் அவர் உனக்காய் அன்புடன் சுமந்து சகித்தார் 3. உத்தம தேவ மைந்தனே சுத்தமாய் இரத்தம் சிந்தியே நித்திய வாழ்வு தனையே நீசனாம் எனக்களித்தார் 4. வஞ்சக உலகினிலே வணங்கா கழுத்துடனே வழிபோகும் மானிடனே வந்திடாயோ இயேசுவண்டை

1 / 2

2 / 2

கொல்கதா மலை மீதிலே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen