• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
சிலுவையின் நிழலில்
சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான் சாய்ந்திளைப் பாரிடுவேன் - ஆ ஆ சிலுவையின் அன்பின் மறைவில் கிருபையின் இனிய நிழலில் ஆத்தும நேசரின் அருகில் அடைகிறேன் ஆறுதல் மனதில் 1. பாவப் பாரச்சுமையதால் சோர்ந்து தளர்ந்ததென் ஜீவியமே - ஆ ஆ சிலுவையண்டை வந்ததினால் சிறந்த சந்தோஷங் கண்டதினால் இளைப்படையாது மேலோகில் ஏகுவேன் பறந்தே வேகம் 2. எவ்வித கொடிய இடருக்கும் அஞ்சேன் இயேசுவைச் சார்ந்து நிற்பேன் - ஆ ஆ அவனியில் வியாகுலம் வந்தால் அவரையே நான் அண்டிக் கொண்டால் அலைமிக மோதிடும் அந்நாள் ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார் 3. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டே இன்னல்கள் மறந்திடுவேன் - ஆ ஆ திருமறை இன்னிசை நாதம் தேனிலுமினிய வேதம் தருமெனக்கனந்த சந்தோஷம் தீர்க்குமென் இதயத்தின் தோஷம்

1 / 2

2 / 2

சிலுவையின் நிழலில்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen