• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்
கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் தம் கிருபை கர்த்தரில் மகிழ்வோம் களிகூர்ந்திடுவோம் கண்டடைந்தோம் கிருபை 1. யோர்தானைக் கடந்து வந்தோம் எங்கள் இயேசுவின் பெலன் அடைந்தோம் சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார் சோர்வின்றிக் காத்துக் கொண்டார் 2. தேசமே பயப்படாதே எங்கள் தேவன் கிரியை செய்கின்றார் தேசத்தின் நன்மை ஷேமம் அருள்வார் தாசர்கள் வேண்டிடுவோம் 3. கர்த்தர் இவ்வாண்டினிலே பெருங்காரியும் செய்திடுவார் கால் வைக்கும் தேசம் இயேசு தருவார் காத்திருந்தே அடைவோம் 4. ஆண்டுகள் நன்மையினால் முடி சூண்டு வளம் பெருக தேசத்தின் மீதே கண்களை வைத்தே பாசமாய் நோக்கிடுவார் 5. உண்மையும் நேர்மையுமாய் இந்த ஊழியம் செய்திடுவோம் தூய கற்புள்ள தேவ சபையாய் தீவிரம் சேர்ந்திடுவோம்

1 / 2

2 / 2

கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen