• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
மன்னிப்பு மன்னிப்பு மன்னிப்பு தேவா
மன்னிப்பு மன்னிப்பு மன்னிப்பு தேவா மன்னிப்பு மன்னிப்புத் தாருமே - இறைவா மன்னிப்புத் தாருமே - இறைவா 1. ஆண்டவர் ஆன்மாவை விரும்புகின்றார் மாண்டிட்ட ஆன்மாவைத் தேடுகின்றார் அண்டிடும் பாவிக்கு அருளுகின்றார் - நேரில் வேண்டிடும் துரோகிக்கு இரங்குகின்றார் 2. என் சொத்தை தந்திடும் என்று கேட்டான் தன் சொத்தைப் பெற்றவன் பயணமானான் தன் இஷ்டம் போலங்கே செலவு செய்தான் - அவன் தன் வாழ்வைப் பாவத்தில் மூழ்கடித்தான் 3. பன்றிகள் மேய்த்தவன் தவிடு உண்டான் தன் தந்தை அன்பினைக் கனவு கண்டான் மன்னிப்பு கேட்டங்கே ஓடிவந்தான் - தந்தை மன்னித்து மகனாக அணைத்து ஏற்றார் 4. ஆண்டவர் ஞானத்தில் இனிமையுண்டு கண்டிக்க காலத்தைக் கடத்துகின்றார் கண்டித்து கருணைசொல் கூறுகின்றார் - பாவி திருந்திட அருட்கொடை வழங்குகின்றார் 5. குற்றங்கள் இல்லையே என்று சொன்னால் நம்மைத்தான் ஏமாற்றி நலிந்திடுவோம் குற்றங்கள் அனைத்தையும் எடுத்துரைத்தால் - தேவன் குற்றத்தை மன்னித்து வாழ்வளிப்பார்!

1 / 2

2 / 2

மன்னிப்பு மன்னிப்பு மன்னிப்பு தேவா

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen