• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
வழி நடத்தும் வல்ல தேவன்
வழி நடத்தும் வல்ல தேவன் வாழ்வில் நாயகனே வாழ்வில் நாயகனே - நம் தாழ்வில் நாயகனே 1. போகும் வழியைக் காட்டி நல்ல போதனை செய்வார் – ஏகும் சுத்தர் மீது கண்கள் இருத்தி நடத்துவார் இயேசு திருத்தி நடத்துவார் 2. வாதை நோய்கள் வன்துன்பங்கள் வருத்திய போதும் – பாதையில் நாம் சோர்ந்திடாமல் பலப்படுத்திடுவார் இயேசு திடப்படுத்திடுவார் 3. காடானாலும் மேடானாலும் கடந்து சென்றிடுவோம் – பாடானாலும் பாடிச் செல்வோம் பரவசமுடனே இயேசு பரன் தான் நம்முடனே

1 / 2

2 / 2

வழி நடத்தும் வல்ல தேவன்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen