• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஸ்தோத்தரிப்பேன் தேவனை
ஸ்தோத்தரிப்பேன் தேவனை என்றென்றும் உந்தன் நாமம் உயர்த்தி மகிமை செலுத்தி பாடுவேன் - (2) 1. என்னைப் படைத்தவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் என்னை உருவாக்கினவரை ஸ்தோத்தரிப்பேன் - (2) களிமண்ணை எடுத்து பாத்திரமாக என்னையும் வனைந்து உருவாக்கினீர் நாசியில் ஜீவ சுவாசத்தை ஊதி என்னையும் உமக்காய் படைத்தீரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் – ஸ்தோத்தரிப்பேன் 2. அன்புள்ளவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் நல்லவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் - (2) மனிதர்கள் என்னை கைவிட்டபொழுது கைவிடா கர்த்தர் என்று அறிந்தேனே மாயையான அன்பில் மயங்கி நான் போனேன் உந்தன் அன்பினால் சேர்த்துக் கொண்டீரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் – ஸ்தோத்தரிப்பேன் 3. அற்புதமே உம்மை ஸ்தோத்தரிப்பேன் அதிசயமே உம்மை ஸ்தோத்தரிப்பேன் - (2) உம் திரு வார்த்தையை எனக்கு தந்து அதிசயமாய் தினம் நடத்துகிறீர் சோர்ந்து போன நேரத்தில் சுகம் பெலன் தந்து அற்புதமாய் என்னை காத்துக் கொண்டீரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் – ஸ்தோத்தரிப்பேன்

1 / 2

2 / 2

ஸ்தோத்தரிப்பேன் தேவனை

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen