• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஸ்தோத்தரிப்பேன், ஸ்தோத்தரிப்பேன்
1. ஸ்தோத்தரிப்பேன், ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேனே 2. உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரப் பலியை இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகிறேன் யான் 3. பாவக்கறை நீங்க என்னை முற்றிலுமாக உம் சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே 4. என்னுடைய நோய்களை உம் காயங்களாலே என்றைக்குமாய்த் தீர்த்ததினால் ஸ்தோத்தரிப்பேன் யான் 5. ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் – தேவன் தினமும் என்னைப் போஷிப்பதால் ஸ்தோத்தரிப்பேன் யான் 6. நாளைத்தினம் ஊன் உடைக்காய் என் சிந்தைகளை கவலையற்றதாக்கினதால் ஸ்தோத்தரிப்பேன் யான் 7. சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனைச் சீக்கிரமாய்க் காண்பதினால் ஸ்தோத்தரிப்பேன் யான்

1 / 2

2 / 2

ஸ்தோத்தரிப்பேன், ஸ்தோத்தரிப்பேன்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen