• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம்
இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம் என்றும் அவர் துதி சான்றிடுவோம் 1. கரடுமுரடான பாதையில் கால் தடுமாறி ஏங்குகையில் கருணையாய் பேசி கரமதை நீட்டி காத்திடும் கரமதை பாடிடுவோம் 2.பாவத்தின் பாரத்தை நீக்கினாரே சாபத்தின் அகோரத்தை போக்கினாரே சாகாததான சாவதை வென்று தேவக்குமாரனை பாடிடுவோம் 3. யோர்தானை கடந்திடும் நேரமதில் அணைத்திடுவார் அவர் மார்பதினில் அக்கரை சேர்த்து அகமகிழ்விக்கும் அன்பரின் நாமத்தை பாடிடுவோம்

1 / 2

2 / 2

இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen