• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் (2) என் நாட்கள் முடியும் வரை என் ஜீவன் பிரியும் வரை என் சுவாசம் ஒழியும் வரை உம்மையே ஆராதிப்பேன் தாயின் கருவில் உருவாகும் முன்னே பெயர் சொல்லி அழைத்தவர் நீரே தாயினும் மேலாக அன்பு வைத்து நீர் எனக்காக ஜீவன் தந்தீரே --- என் நாட்கள் எத்தனை முறை இடறினாலும் அத்தனையும் மன்னித்தீரே நன்மையும் கிருபையும் தொடரச் செய்து என்னை மீண்டும் நடக்க வைத்தீரே --- என் நாட்கள் பாவி என்று என்னை தள்ளிடாமல் அன்போடு அணைத்து கொண்டீரே என்னையும் உம்முடன் சேர்த்துக் கொள்ள நீர் எனக்காக மீண்டும் வருவீரே --- என் நாட்கள்

1 / 2

2 / 2

உம்மை ஆராதிப்பேன்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen