• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஒரு மகிமையின் மேகம்
ஒரு மகிமையின் மேகம் இந்த இடத்தை மூடுதே ஒரு மகிமையின் மேகம் என் ஜனத்தை மூடுதே விலகாத மேகம் நீர் முன் செல்லும் மேகம் நீர் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே - மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே என் பேச்சில என் மூச்சில என் சொல்லில என் செயலில கலந்திருக்கீங்க என் நினைவில என் நடத்தையில என் உணர்வில என் உயிரில கலந்திருக்கீங்க அன்பின் ஆவியானவரே விலையேற பெற்றவரே எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா

1 / 2

2 / 2

ஒரு மகிமையின் மேகம்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen