• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
நமக்கொரு பாலன் பிறந்தார்
நமக்கொரு பாலன் பிறந்தார் - மீட்பையருள நமக்கொரு பாலன் பிறந்தார் மானிடம் காத்திட மாந்தருள் வாழ்ந்திட ஊனுடல் தரித்தார் பாரினில் உதித்தார் --- நமக்கொரு 1. சகலமும் படைத்திட்ட சர்வ வல்லோன் இகமதில் பிறந்தது விந்தையன்றோ! நீதியும் இரக்கமும் இணைத்தே மகிழ்வார் ஜோதியாய் நின்றே பவஇருள் களைவார் தந்தையாம் தேவனின் பிள்ளை - நம்மில் அவரின்றி வாழ்வே இல்லை - தினம் அனுமதியார் ஒரு தொல்லை - தேவ அன்புக்கு அவரே எல்லை --- நமக்கொரு 2. கர்த்தனைக் கண்டிட வாருங்களேன் கந்தை அணிந்த தேவன் பாருங்களேன்! வானவரோடும் மேய்ப்பர்களோடும் கீர்த்தனம் பாடி போற்றிப் பணிவோம் மாற்றிடுவார் பவரோகம் - நம்மை செய்திடுவார் சிங்காரம்-தினம் சுமந்திடுவார் நம்பாரம்-நம் வாழ்வுக்கு அவர் நங்கூரம் --- நமக்கொரு

1 / 2

2 / 2

நமக்கொரு பாலன் பிறந்தார்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen