• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ராஜா நீர் செய்த நன்மைகள்
ராஜா நீர் செய்த நன்மைகள் அவை எண்ணி முடியாதையா ஏறெடுப்பேன் நன்றிபலி என் ஜீவ நாளெல்லாம் நன்றி ராஜா இயேசு ராஜா - (4) 1. அதிகாலை நேரம் தட்டி தட்டி எழுப்பி புது கிருபை தந்தீரையா ஆனந்த மழையில் நனைத்து நனைத்து தினம் நன்றி சொல்ல வைத்தீரையா நன்றி ராஜா இயேசு ராஜா - (4) 2. வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட உம் வெளிச்சம் தந்தீரையா பாதம் அமர்ந்து நான் உம் குரல் கேட்கும் பாக்கியம் தந்தீரையா நன்றி ராஜா இயேசு ராஜா - (4) 3. ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்து பாதுகாத்து வந்தீரையா உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி வழிநடத்தி வந்தீரையா நன்றி ராஜா இயேசு ராஜா - (4) 4. துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில் தூக்கிச் சென்றீரையா அன்பர் உம் கரத்தால் அணைத்து அணைத்து தினம் அதிசயம் செய்தீரையா நன்றி ராஜா இயேசு ராஜா - (4) 5. கூப்பிட்ட நாளில் மறுமொழி கொடுத்து விடுதலை தந்தீரையா குறைகளை நீக்கி கறைகளை போக்கி கூடவே வந்தீரையா நன்றி ராஜா இயேசு ராஜா - (4)

1 / 2

2 / 2

ராஜா நீர் செய்த நன்மைகள்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen