• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம் என் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரம் உம்மைதான் நான் நம்பி உள்ளேன் அற்புதங்கள் எனக்கு செய்யுங்கப்பா 1. நூற்றுக்கு நூறு உம்மையே நான் நம்புவேன் அற்புதம் செய்திடுமே அதிசயம் நடத்திடுமே மனிதர்கள் முன்பாக தலைகுனிந்து போகாமல் உதவி செய்திடுமே உயர்த்தி வைத்திடுமே --- உம்மைதான் 2. ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்பவரே அற்புதம் செய்திடுமே அதிசயம் நடத்திடுமே இரட்டிப்பான நன்மைகளை தருவேன் என்று சொன்னவரே இன்றைக்கெ தந்திடுமே இப்பவே தந்திடுமே --- உம்மைதான் 3. உம்மை அல்லாமல் யார் என்னை உயர்த்திடுவார் அற்புதம் செய்திடுமே அதிசயம் நடத்திடுமே ஐஷ்வரியம் கனமுமே உம்மாலே தான் வருகிறது ஆளுகை செய்திடுமே மேன்மைபடுத்திடுமே --- உம்மைதான்

1 / 2

2 / 2

என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen