• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஓயாமல் துதிப்போம் காலமெல்லாம் பாடுவோம்
ஓயாமல் துதிப்போம் காலமெல்லாம் பாடுவோம் ராஜாதி ராஜாவாம் இயேசுவையே - என்றும் பாடு ஓசன்னா ஓசன்னா ஓசன்னா என்றும் ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. சத்துருவை மிதிப்பார் எதிரி அடங்குவான் இயேசுவே ஜெயிப்பார் ராஜரீகம் பண்ணுவார் நீயோ கரங்களைத் தட்டியே துதித்துக் கொண்டிரு --- ஓயாமல் 2. கட்டுகளை அறுப்பார் சாபங்களை முறிப்பார் வேதனையை மாற்றுவார் புதுபெலன் தருவார் நீயோ கரங்களை அசைத்து துதித்துக்கொண்டிரு --- ஓயாமல் 3. விண்ணப்பத்தைக் கேட்பார் கிருபையை பொழிவார் வாக்குத்தத்தம் செய்தார் நிறைவேற்றி முடிப்பார் நீயோ கரங்களை உயர்த்தி துதித்துக்கொண்டிரு --- ஓயாமல்

1 / 2

2 / 2

ஓயாமல் துதிப்போம் காலமெல்லாம் பாடுவோம்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen