• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ
மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ பூ பூ புனித பூ பூமாதவித வங்கிஷ பூ மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ ஜோதியாய் வந்த பூ ஜொலித்து விளங்கும் ஞான பூ நீதியாய் வாழ்ந்த பூ நித்தம் நம்மை காக்கும் பூ மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ சின்ன பூ சிறிய பூ தேசதோர்கள் தேடும் பூ அன்ன பூ ஆசைப்பூ அண்டினோரை காக்கும்பூ மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ கானாவூரில் வந்தபூ கல்யாணத்தில் புகழ்ந்தபூ கனிரசத்தை கொடுத்தபூ கலங்கமில்லா அன்னபூ மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ எத்திசைக்கும் ஏற்றபூ ஏகமாய் நிறைந்த பூ கர்த்தரே அந்த பூ காதலாய் தேடும் பூ மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ பூ பூ புனித பூ பூமாதவித வங்கிஷ பூ மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ

1 / 2

2 / 2

மா பூ மகிழம்பூ மணக்கும் ஞான மல்லி பூ

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen