• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஆத்துமாவே ஸ்தோத்திரி
1. ஆத்துமாவே ஸ்தோத்திரி முழு உள்ளமே ஸ்தோத்திரி ஜீவனுள்ள தேவனைத் துதி ஆத்துமாவே ஸ்தோத்திரி முழு உள்ளமே ஸ்தோத்திரி ஜீவனுள்ள தேவனைத் துதி (2) - அல்லேலூயா ஆத்துமாவே ஸ்தோத்திரி முழு உள்ளமே ஸ்தோத்திரி ஜீவனுள்ள தேவனைத் துதி 2. ஒன்று இரண்டு என்றல்ல தேவன் தந்த நன்மைகள் கோடா கோடா கோடியாகுமே ஒன்று இரண்டு என்றல்ல நீ செலுத்தும் நன்றிகள் கோடா கோடா கோடியாகட்டும் (2) - அல்லேலூயா ஆத்துமாவே ஸ்தோத்திரி முழு உள்ளமே ஸ்தோத்திரி ஜீவனுள்ள தேவனைத் துதி 3. நாட்டிலுள்ள மக்களே பூமியின் குடிகளே என்னுடன் தேவனைத் துதியுங்கள் கூட்டிலுள்ள பறவைப் போல் சிக்கிக் கொண்ட நம்மையே விடுவித்த தேவனைத் துதியுங்கள் (2) - அல்லேலூயா ஆத்துமாவே ஸ்தோத்திரி முழு உள்ளமே ஸ்தோத்திரி ஜீவனுள்ள தேவனைத் துதி 4. பெத்தலேகேம் வந்தாரே கல்வாரிக்குச் சென்றாரே இயேசு எனக்காய் ஜீவன் விட்டாரே இம்மகா சிநேகத்தை ஆத்துமாவே சிந்திப்பாய் நெஞ்சமே நீ மறக்கக் கூடுமோ (2) - அல்லேலூயா ஆத்துமாவே ஸ்தோத்திரி முழு உள்ளமே ஸ்தோத்திரி ஜீவனுள்ள தேவனைத் துதி 5. நானும் என் வீட்டாருமோ போற்றுவோம் ஆராதிப்போம் இயேசுவை என்றுமே சேவிப்போம் எங்கள் பாவம் மன்னித்தார் எங்கள் தேவை சந்தித்தார் வருகை வரை நடத்திச் செல்லுவார் (2) - அல்லேலூயா ஆத்துமாவே ஸ்தோத்திரி முழு உள்ளமே ஸ்தோத்திரி ஜீவனுள்ள தேவனைத் துதி

1 / 2

2 / 2

ஆத்துமாவே ஸ்தோத்திரி

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen