• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
என் ஜெபத்தை கேட்பவரே
என் ஜெபத்தை கேட்பவரே என் கண்ணீரை காண்பவரே கிருபை நிறைந்தவரே அன்பின் தெய்வன் நீரே 1. என் கண்ணீரை கரங்களில் வைத்துள்ளீர் நோய்களை நீரே சுகமாக்கினீர் என் வேதனைகள் சோதனைகள் அனைத்தையும் உம் மேலே சுமந்தீரையா ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை 2. எனக்காகவே நீர் அடிக்கப்பட்டீர் எனக்காகவே நீர் நொறுக்கப்படீர் என் பாவங்கள் கட்டுகள் அனைத்தையும் உம் மேலே சுமந்தீரையா ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை

1 / 2

2 / 2

என் ஜெபத்தை கேட்பவரே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen