• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
கைகள் தட்டிப் பாடு துள்ளித் துள்ளி ஆடு
கைகள் தட்டிப் பாடு துள்ளித் துள்ளி ஆடு மன்னன் ஏசு பிறந்து விட்டார் யூதர்களின் ராஜா வண்ண சாரோன் ரோஜா மண்ணகத்தில் அவதரித்தார் உன்னதரைப் புகழ்ந்திடுவோம் உள்ளமதை கொடுத்திடுவோம் 1. நள்ளிரவு நேரம் வயல்களின் ஓரம் மேய்ப்பர் காதில் கீதம் தூதர்களின் ராகம் ஏழ்மையான நம்மையுமே ஏற்றுக்கொள்வாரே Merry Christmas தான் Happy Christmas தான் Merry Merry Merry Christmas தான் Happy Christmas தான் Merry Christmas தான் Happy Happy Happy Christmas தான் --- கைகள் 2. சேனை தூதர் பாடல் வானம் மீது கேட்கும் துதிக்கின்ற ஓசை பாலகனை ஈர்க்கும் தூதர் போலத் துதி பாடல் இசைத்திடுவோம் Merry Christmas தான் Happy Christmas தான் Merry Merry Merry Christmas தான் Happy Christmas தான் Merry Christmas தான் Happy Happy Happy Christmas தான் --- கைகள் 3. ஞானியர்கள் மூவர் நட்சத்திரம் கண்டார் ஏசுவையே தேடி பெத்தலகேம் சென்றார் தேடி தேடி தேவனை நாம் கண்டடைவோமே Merry Christmas தான் Happy Christmas தான் Merry Merry Merry Christmas தான் Happy Christmas தான் Merry Christmas தான் Happy Happy Happy Christmas தான் --- கைகள் 4. சாஸ்திரிகள் போல சாஷ்டாங்கமாய் வீழ்வோம் பொன்னுடனே போளம் தூபவர்க்கம் ஈவோம் இதயத்தை இயேசுவுக்கே படைத்திடுவோம் Merry Christmas தான் Happy Christmas தான் Merry Merry Merry Christmas தான் Happy Christmas தான் Merry Christmas தான் Happy Happy Happy Christmas தான் --- கைகள்

1 / 2

2 / 2

கைகள் தட்டிப் பாடு துள்ளித் துள்ளி ஆடு

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen