1 / 2
அமைதி தோன்றும் நள்ளிரவில்
அமைதி தோன்றும் நள்ளிரவில்
தூதரைக் காண முழங்கிடவே
ராஜதோரணப் புன்னகையில்
மீட்பர் அவதரித்தார்
பார் என் நேசர் புல்லணை மீதில்
நேச ராஜன் பாரில் அவதரித்தார்
அல்லேலூயா ( 7 )
பார் என் நேசர் புல்லணை மீதில்
நேச ராஜன் பாரில் அவதரித்தார்
தூதர் கூடிப் போற்ற தேவ பாலன் மகிழவே
புது வேகம் புது வாழ்வு மாறின நாள் இதுவே (2)
பார் என் நேசர் புல்லணை மீதில்
நேச ராஜன் பாரில் அவதரித்தார்
விண்மண் போற்றும் நாதா நீ ஜோதியில் ஜோதி நீ
புது பெலன்கள் புது தன்மை மாறின நாள் இதுவே (2)
பார் என் நேசர் புல்லணை மீதில்
நேச ராஜன் பாரில் அவதரித்தார்
மண்ணில் வந்த ரோஜா அவர் முகம் காணும் நாள் இதுவே
புது ஜீவன் புது ஞானம் பெற்றிடும் நாள் இதுவே (2)
பார் என் நேசர் புல்லணை மீதில்
நேச ராஜன் பாரில் அவதரித்தார்
அல்லேலூயா ( 7 )
பார் என் நேசர் புல்லணை மீதில்
நேச ராஜன் பாரில் அவதரித்தார்