• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
மண்ணின் மழையாய் அருமை குமாரன்
மண்ணின் மழையாய் அருமை குமாரன் தரணியில் அவதரித்தார் புதுயுக உதயம் வருவதினாலே மனுடன் உதித்துயர்ந்தார் பாடுவோம் பாடுவோம் ஒன்றாய் பாடிடுவோம் இயேசு ராஜாவின் ஜனனம் கொண்டாடிடுவோம் 1. சூரிய பிரகாசம் பூமியின் மேலே ஒளி மயமாகி நிறைவேறும் போல் சத்ய வெளிச்சம் பகருவதற்காய் வந்தவராம் ஒரு தேவசுதன் --- பாடுவோம் 2. தாவரம் விலங்குகள் வளருவதற்காய் மழையும் வெயிலும் ஒருசமமாய் மானிடர் யாவும் ஒன்றாய் சேர்ந்த பூலோகத்தின் சொந்த பாலகராய் --- பாடுவோம் 3. மனிதனின் மனசின் இருள் ஒழித்திட கடுமையாம் பாவம் போக்கிடவே மனிதனின் ரூபம் எடுத்ததனாதன் லோகத்தின் ஜெனித்த சமயமிதாம் --- பாடுவோம்

1 / 2

2 / 2

மண்ணின் மழையாய் அருமை குமாரன்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen