• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
நட்சத்திரம் வானிலே கண்டேன்
1. நட்சத்திரம் வானிலே கண்டேன் கண்டேன் - அது விசித்திர கதை சொல்ல கேட்டேன் கேட்டேன் இரட்சகர் இயேசுவின் பாதம் பணிந்து பொன் வெள்ளை போளமும் தந்தேன் தந்தேன் 2. மந்தையை ராவினில் காத்தேன் காத்தேன் - நான் விந்தையாய் தூதர்கள் தோன்றக் கண்டேன் சிந்தையை கவர்ந்த சுந்தர பாலனை பெத்லகேம் ஊர் சென்று பார்த்தேன் பார்த்தேன் 3. சாலேமின் மீட்புக்காய் காத்திருந்தேன் - நான் ஆலயத்தில் அவரைக் காணப் பெற்றேன் தேவ குமாரனை கைகளில் ஏந்தி மா சமாதானமும் பெற்றேன் பெற்றேன்

1 / 2

2 / 2

நட்சத்திரம் வானிலே கண்டேன்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen