• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
வானிலே மகிமை பூமியில் அமைதி
வானிலே மகிமை பூமியில் அமைதி மனுஷரில் பிரியம் உண்டாகுமே 1. அதிசயமானவர் இவர் ஆலோசனைக் கர்த்தர் வல்லமை தேவனாம் நித்தியமானவர் இவரே நம் சமாதானப் பிரபு (2) 2. தூதர்கள் பாடிடும் தேவனின் மைந்தனாம் சாஸ்திரிகள் மேய்ப்பர்கள் பணிந்திடும் பாலனாம் இவரே யூதரின் ராஜாவானவர் 3. இருளினில் வெளிச்சமாய் இகத்தினில் உதித்தவர் பாவங்கள் போக்கவே பாரினில் வந்தவர் இவரே நம்மை மீட்கும் ரட்சகர்

1 / 2

2 / 2

வானிலே மகிமை பூமியில் அமைதி

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen