• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
வாக்கு மாறா தெய்வமே
அல்லேலூயா (3) - 2 வாக்கு மாறா தெய்வமே உம் வார்த்தை ஒன்றே போதுமே இந்த ஆண்டின் நன்மைகள் என்னை வந்து சேருமே அல்லேலூயா (3) - 2 1. உம் நீதியின் பாதைகளில் அனுதினம் வழிநடத்தி என்னை காக்கின்றீர் முன் செல்கின்றீர் - அல்லேலூயா நிறைவேறா வாக்குகள் என் வாழ்வில் நிறைவேறும் உம் வார்த்தையில் பொய் இல்லையே என்றென்றுமே --- வாக்கு 2. அற்புதம் அதிசயங்கள் என் வாழ்க்கையில் நிறைவேற நீர் எந்தன் மேய்ப்பராய் இருக்கின்றீர் வானத்தின் பலகணிகள் திறக்கவே செய்திடுவீர் உம் மேன்மையால் என் களஞ்சியம் செழிப்பாகுமே --- வாக்கு 3. எத்தனை ஆயுதங்கள் என்னை நோக்கி வந்தாலும் எப்போதும் விலகாமல் நீர் காத்தீரே எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்திட்டீர் அதை நினைத்து நான் உம்மை துதித்திட மனம் தந்தீரே --- வாக்கு

1 / 2

2 / 2

வாக்கு மாறா தெய்வமே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen