• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
எங்கே ஓடுவாய் எங்கே ஓடுவாய்
எங்கே ஓடுவாய் எங்கே ஓடுவாய் இயேசுவின் அன்பை மறந்து எங்கே ஓடுவாய் பாவ மன்னிப்பால் பரலோகமே பாவத்தின் பலன் நரகம் தானே இயேசுவே உன் இரட்சிப்பு அவரால் உன் மன்னிப்பு எண்ணிப்பார் எண்ணிப்பார் உன் வாழ்நாளை எண்ணிப்பார் 1. பாவ இன்பத்தை பால் போல் பருகி தேவ் கோபத்தை தேடி ஓடுறாய் அருமையான ஆத்தும மீட்பு அதையறியாமல் அலைந்தோடுறாய் --- பாவ 2. உந்தன் பணத்தை நம்பி ஓடாதே சிறு துரும்பும் கூட வராதே உன் வாலிபத்தின் பாவங்கள் தானே உன்னுடன் மரித்த பின்பு உயிர்த்திடுமே --- பாவ 3. மரண தூதன் அருகிலிருக்கிறான் நரகத்தை விரிவாய் திறந்திருக்கிறான் கிருபையை நீ கருத்தில் எண்ணி குருசை நோக்கி கொல்கத்தாவாண்டை வா --- பாவ 4. விருதாவாகப் பொருள் சேர்க்கிறாய் வேகமாகவே திரிந்தலைகிறாய் ஆஸ்தி சேர்க்கிறாய் அழிவைக் காண்கிறாய் அடுத்தவனுக்கு அதை விட்டுப் போகிறாய் --- பாவ 5. உன் இருதயம் மேட்டிமை கொண்டு உன் அகந்தையால் அழிந்து போகிறாய் உலக இன்பம் ஒரு நிமிஷமே உன்னத இன்பம் நித்திய காலமே --- பாவ

1 / 2

2 / 2

எங்கே ஓடுவாய் எங்கே ஓடுவாய்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen