• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
என்னை உம் செட்டைகளால்
என்னை உம் செட்டைகளால் மறைத்து காத்திடுவீரே கடல் அலைகள் சீறும்போது உயர்ந்திடுவேன் உம்மோடு நான் அனைத்தையும் நீர் ஆளும் தேவன் அறிந்து நான் அமர்ந்திருப்பேன் என் உள்ளமே இளைப்பாறு கிறிஸ்துவின் வல்லமை நம்பியே கடல் அலைகள் சீறும்போது உயர்ந்திடுவேன் உம்மோடு நான் அனைத்தையும் நீர் ஆளும் தேவன் அறிந்து நான் அமர்ந்திருப்பேன்

1 / 2

2 / 2

என்னை உம் செட்டைகளால்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen