• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
என்னை காண்கின்ற தேவனை
என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன் காலமெல்லாம் கண்மணிப் போல் உறங்காமல் காப்பவரை – (2) 1. என் மீது கண் வைத்து ஆலோசனை சொல்லுகிறீர் உம் நல்ல வார்த்தையை... உம் நல்ல வார்த்தையை தினமும் எனக்குத் தந்து தவறாமல் என்னை நடத்துகிறீர் –-- என்னைக் 2. உன்னதமானவரின் நிழலில் தங்கிடுவேன் வேடனின் கண்ணிக்கும்... வேடனின் கண்ணிக்கும் பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் விடுவிக்கும் தேவன் நீரல்லவோ –-- என்னைக் 3. உம்மண்டை காத்திருந்து புதுபெலன் அடைந்திடுவேன் கழுகுகளைப் போல… கழுகுகளைப் போல செட்டைகளை விரித்து உயரே பறந்து எழும்பிடுவேன் –-- என்னைக்

1 / 2

2 / 2

என்னை காண்கின்ற தேவனை

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen