• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
எந்தன் தேவன் எங்கே என்றேன்
எந்தன் தேவன் எங்கே என்றேன் உம்மை கண்டேன் இங்கே இன்றே அன்பால் என்னை நிரப்பும் தேவன் எந்தன் வாழ்வை நடத்தும் ஜீவன் இதயம் முழுவதும் உம்மை தேடியே அனுதினம் எங்கும் உம்மை பாடவே மகிமை மகிமை என்றும் உமக்கே மாட்சிமை எல்லாம் தேவா உமக்கே எனது சகலமும் என்றும் உமக்கே உமது பிரியம் நான் தேவா உமக்கே ஜீவனும் உமக்கே அன்பர் நீர் எனக்கே வந்திடும் வந்து என்னை சேர்த்திடும் பரமே எந்தன் தேவன் எங்கே என்றேன் உம்மை கண்டேன் இங்கே இன்றே தந்தையே எந்தன் இரட்சகரே உம்மை பாடி பாடி என்றும் துதிக்கின்றேன் உம்மையே வந்து சேர்ந்திட எந்தன் வாழ்வில் ஏங்கியே தவிக்கின்றேன் வந்திடும் தேவா இயேசு தேவா என் இராஜ இராஜா தியாக இராஜா அன்பின் ஸ்வரூபா தேவ கிருபா இரங்கும் நாதா எந்தன் நாயகா வந்திடும் வந்து என்னை சேர்த்திடும் பரனே எந்தன் தேவன் எங்கே என்றேன் உம்மை கண்டேன் இங்கே இன்றே அன்பால் என்னை நிரப்பும் தேவன் எந்தன் வாழ்வை நடத்தும் ஜீவன் இதயம் முழுவதும் உம்மை தேடியே அனுதினம் எங்கும் உம்மை பாடவே

1 / 2

2 / 2

எந்தன் தேவன் எங்கே என்றேன்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen