• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
மேகமீதில் இயேசு ராஜன்
1. மேகமீதில் இயேசு ராஜன் வேகம் வாராரே ஆயத்தமுள்ளோரை ஆகாயம் சேர்க்க அவரே வாராரே மேகமீதில் இயேசு ராஜன் வேகம் வாராரே 2. ஆண்டவர் தாமே ஆர்ப்பரிப்போடே அவனியில் வாராரே மீண்டவரோ மேலோகமே செல்ல மேதினியை விடுவார் மேகமீதில் இயேசு ராஜன் வேகம் வாராரே 3. பாடுபட்டோர்க்கு பலனளிப்பாரே பாடுபட்டவர் தாமே கூடும் நமக்கோ குறைவில்லா பலனையே கூவியே கொடுத்திடுவார் மேகமீதில் இயேசு ராஜன் வேகம் வாராரே 4. ஆண்டவர் உரைத்த அடையாளம் எல்லாம் தவறாமல் நடக்கின்றதே அவர் வரும் வேளையை எவருமே அறியார் ஆண்டவரே அறிவார் மேகமீதில் இயேசு ராஜன் வேகம் வாராரே 5. ஆயிரம் வருடம் ஆளுகை செய்வார் ஆண்டவர் இயேசு தாமே நீதி சமாதானம் நிறைந்தே இருக்கும் ஜோதியின் ஆளுகையில் மேகமீதில் இயேசு ராஜன் வேகம் வாராரே

1 / 2

2 / 2

மேகமீதில் இயேசு ராஜன்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen