• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு - என்னை 1. நான் எந்த நிலைமையில் இருந்தாலும் நான் மனரம்மியமாய் இருக்கின்றேன் பட்டினியாய் இருந்தாலும் பரிபூரண மடைந்தாலும் தாழ்ந்திருக்கவும் வாழ்ந்திருக்கவும் போதிக்கப்பட்டேன் - நான் 2. என் தேவன் யெகோவோ யீரே என் தேவை யாவையும் தருவாரே தமது ஜசுவரியத்தின்படியே எனது குறைவை நிறைவாக்கும் இயேசுவை விசுவாசித்தே தேவ மகிமையைக் காண்பேன் - நான் 3. நான் சோம்பலின் அப்பம் புசியாமல் நான் சோர்ந்து தரித்திரம் அடையாமல் உற்சாகமாக உழைத்திடுவேன் உண்மை ஊழியம் செய்திடுவேன் தேவனை அதிகாலை தோறும் தேடிக் கண்டடைவேன்- என் 4. நான் கர்த்தருக்குக் காத்திருந்தே நான் புதுப்பெலனை அடைந்திடுவேன் கழுகுபோல செட்டைகளை அடித்து நான் எழும்பிடுவேன் நடந்திட்டாலும் ஒடினாலும் சோர்ந்திட மாட்டேன் - நான் 5. என் இயேசு சீக்கிரம் வருவாரே நான் அவருக்காகவே காத்திருப்பேன் அவனவன் கிரியைப்படியே அவர் அருளும் பிரதிபலனே ஆண்டவர் வரும்போது தம்முடன் கொண்டு வருவாரே - இயேசு

1 / 2

2 / 2

என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen