• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
நன்றி சொல்லுவேன் தினமும் சொல்லுவேன்
நன்றி சொல்லுவேன் தினமும் சொல்லுவேன் நன்றி இயேசு ராஜா (2) 1. எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரையா (2) என்னையும் கண்டீரையா எப்படி நான் நன்றி சொல்லுவேன் (2) அப்பா நன்றி அன்பே நன்றி (2) --- நன்றி 2. யேகோவா யீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர் (2) எல்லாமே பார்த்துக் கொள்வீர் எப்படி நான் நன்றி சொல்லுவேன் (2) அப்பா நன்றி அன்பே நன்றி (2) --- நன்றி 3. யேகோவா ரஃப்பா இதுவரை சுகம் தந்தீரே (2) இதுவரை சுகம் தந்தீரே எப்படி நான் நன்றி சொல்லுவேன் அப்பா நன்றி அன்பே நன்றி (2) --- நன்றி 4. யேகோவா ஷாலோம் சமாதானம் தந்தீரையா (2) சமாதானம் தந்தீரையா சர்வ வல்லவரே (2) அப்பா நன்றி அன்பே நன்றி (2) --- நன்றி

1 / 2

2 / 2

நன்றி சொல்லுவேன் தினமும் சொல்லுவேன்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen