• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
துதிப் பாடல்கள்
தோத்திரம் பாடியே போற்றிடுவேன் தேவாதி தேவனை ராஜாதி ராஜனை வாழ்த்தி வணங்கிடுவேன்

1. அற்புதமான அன்பே --- என்னில் பொற்பரன் பாராட்டும் தூய அன்பே என்றும் மாறா தேவ அன்பே என்னுள்ளம் தங்கும் அன்பே --- தோத்திரம் 2. ஜோதியாய் வந்த அன்பே --- பூவில் ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே தியாகமான தேவ அன்பே திவ்விய மதுர அன்பே --- தோத்திரம் 3. மாய உலக அன்பை நம்பி மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே என்னை வென்ற தேவ அன்பே என்னில் பொங்கும் பேரன்பே --- தோத்திரம் 4. ஆதரவான அன்பே --- நித்தம் அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே உன்னதமாம் தேவ அன்பே உள்ளம் கவரும் அன்பே --- தோத்திரம் 5. வாக்கு மாறாத அன்பே --- திரு வார்த்தையுரைத் தென்னைத் தேற்றும் அன்பே சர்வ வல்ல தேவ அன்பே சந்ததம் ஓங்கும் அன்பே --- தோத்திரம்

1 / 3

2 / 3

3 / 3

துதிப் பாடல்கள்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen