• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
துதிப் பாடல்கள்
1. இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றுண்டே எப்பாவத் தீங்கும் அதினால் நிவிர்த்தியாகுமே

நான் நம்புவேன் ! நான் நம்புவேன் ! இயேசு எனக்காய் மரித்தார் - மரித்தார் பாவம் நீங்கச் சிலுவையில் உதிரம் சிந்தினார் தேவனைத் துதியுங்கள்

2. மா பாவியான கள்ளனும் அவ்வூற்றில் மூழ்கினான் மன்னிப்பும் மோட்சானந்தமும் அடைந்து பூரித்தான் --- நான் 3. அவ்வாறே நானும் யேசுவால் விமோசனம் பெற்றேன் என் பாவம் நீங்கிப் போனதால் ஓயாமல் பாடுவேன் --- நான் 4. காயத்தில் ஓடும் ரத்தத்தை விஸ்வாசத்தால் கண்டேன் ஒப்பற்ற மீட்பர் நேசத்தை எங்கும் பிரஸ்தாபிப்பேன் --- நான் 5. பின் விண்ணில் வல்ல நாதரை நான் கண்டு பூரிப்பேன் அங்கென்னை மீட்ட நேசத்தைக் கொண்டாடிப் போற்றுவேன் --- நான்

1 / 4

2 / 4

3 / 4

4 / 4

துதிப் பாடல்கள்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen