• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
சிலுவைப் பாடல்கள்
கொல்கதா கொலைமரம் பார்க்கவே பரிதாபம் துங்கன் இயேசு நாதனார் தொங்கும் காட்சி பார் இதோ! 1. கை காலை ஆணி பீறிட்டே குருதி புரண்டு ஓடிற்றே முள்ளினால் ஓர் கிரீடமே சூட்டினார் மா பாதகர் 2. கல்வாரி நாதர் இயேசுவை பற்றி நீயும் வந்திட்டால் தூசியான உன்னையும் இயேசையா கைத் தூக்குவார்

1 / 2

2 / 2

சிலுவைப் பாடல்கள்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen