• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
1. பாவ தோஷம் நீக்கிட, மீட்பரின் இரத்தம் தானே! தீயகுணம் மாற்றிட, மீட்பரின் இரத்தம் தானே!

மெய்யாம் ஜீவநதி! பாவம் போக்கும் நதி வேறே நதியை அறியேன்! மீட்பரின் இரத்தம் தானே

2. என்னைச் சுத்தமாக்கிட! மீட்பரின் இரத்தம் தானே! மன்னிப்பை நான் பெற்றிட! மீட்பரின் இரத்தம் தானே! 3. வேறே இரட்சிப்பில்லையே! மீட்பரின் இரத்தம் தானே புண்ணியக் கிரியை செல்லாதே! மீட்பரின் இரத்தம் தானே! 4. மோட்ச மார்க்கம் இதுவே! மீட்பரின் இரத்தம் தானே! இயேசு சுத்த தீர்த்தமே! மீட்பரின் இரத்தம் தானே

1 / 4

2 / 4

துதிப் பாடல்கள்

மெய்யாம் ஜீவநதி! பாவம் போக்கும் நதி வேறே நதியை அறியேன்! மீட்பரின் இரத்தம் தானே

3 / 4

துதிப் பாடல்கள்

2. என்னைச் சுத்தமாக்கிட! மீட்பரின் இரத்தம் தானே! மன்னிப்பை நான் பெற்றிட! மீட்பரின் இரத்தம் தானே! 3. வேறே இரட்சிப்பில்லையே! மீட்பரின் இரத்தம் தானே புண்ணியக் கிரியை செல்லாதே! மீட்பரின் இரத்தம் தானே! 4. மோட்ச மார்க்கம் இதுவே! மீட்பரின் இரத்தம் தானே! இயேசு சுத்த தீர்த்தமே! மீட்பரின் இரத்தம் தானே

4 / 4

துதிப் பாடல்கள்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen