• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
துதி பாடல்கள்
இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே வாசஞ் செய்கிறாரே !

1. தேவன் தாபரிக்கும் ஸ்தலமே தம் ஜனத்தாரின் மத்தியிலாம் தேவன் தாம் அவர்கள் - தேவனாயிருந்தே கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே ! --- இதோ 2. தேவ ஆலயமும் அவரே தூய ஒளி விளக்கும் அவரே ஜீவனாலே தம் ஜனங்களின் - தாகம் தீர்க்கும் சுத்த ஜீவ நதியும் அவரே ! --- இதோ 3. மகிமை நிறை பூரணமே மகா பரிசுத்த ஸ்தல மதுவே என்றும் துதியுடனே - அதன் வாசல் உள்ளே எங்கள் பாதங்கள் நிற்கிறதே ! --- இதோ 4. சீயோனே உன் வாசல்களை ஜீவ தேவனே நேசிக்கிறார் சீர் மிகுந்திடு மிச் - சுவிசேஷந்தனை கூறி உயர்த்திடுவோம் உனையே ! --- இதோ 5. முன்னோடியாய் இயேசு பரன் மூலைக் கல்லாகி சீயோனிலே வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை வாஞ்சையோடு நாம் நாடிடுவோம் --- இதோ

1 / 3

2 / 3

3 / 3

துதி பாடல்கள்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen