• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
துதிப் பாடல்கள்
சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே --- இயேசு சத்தம் கேட்டு சித்தம் செய்ய அழைக்கிறாரே சத்தம் கேட்டு சித்தம் செய்ய வருந்தி அழைக்கின்றாரே

காலத்தின் வேகத்தைப் பார்க்கும்போது - ஆ ஆ ஆ கருத்தாய் கவனமாய் ஜாக்கிரதையாய் வாழ்ந்து விடும்படி அழைக்கின்றாரே ( 2 ) 1. கற்பனைகள் யாவும் நன்றல்லவோ - ஆ- ஆ- ஆ- ஆ கற்பனைகள் யாவும் நன்றல்லவோ அதைக் கடைப்பிடித்தாக வேண்டுமே கீழ்ப்படிந்தவர்கள் அவர்க்குச் சொந்த சம்பத்து அல்லவோ கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம் பெருகும் கீழ்ப்படியாவிட்டால் சாபம் பெருகும் --- சத்தம் 2. தேவை அதிகம் ஏராளம் - ஆ- ஆ- ஆ- ஆ தேவை அதிகம் ஏராளம் ஏராளம் ஏராளமே குஜராத், பீகார், இமயத்தில் ஏராளம் ஏராளமே இராஜஸ்தான் , காஷ்மீர் , ஒரிஸாவில் நீ செல்ல மறுத்தால் யார் செல்லுவார்? --- சத்தம் 3. உலக மாமிசப் பிடியினின்றும் - ஆ- ஆ- ஆ- ஆ உலக மாமிசப் பிடியினின்றும் பிசாசின் தந்திர வலையினுன்றும் விடுவித்துக் கொள்வோம் செயல்படுவோம் சாத்தானை முறியடிப்போம் உப்பைப்போல கரைந்திடுவோம் மெழுகைப் போல உருகிடுவோம் --- சத்தம் 4. வெற்றியே தரும் ஆண்டவர்க்கு - ஆ- ஆ- ஆ- ஆ வெற்றியே தரும் ஆண்டவர்க்கு நம்மை காணிக்கையாக்கிடுவோம் உடல் பொருள் யாவும் இயேசுவுக்கே காணிக்கையாக்கிடுவோம் தேசம் இயேசுவைக் கண்டுவிடும் சபைகள் ஏராளம் பெருகிவிடும் --- சத்தம்

1 / 3

2 / 3

3 / 3

துதிப் பாடல்கள்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen