• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
துதிப் பாடல்கள்
பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே மங்கிப்போன மனம் புது வாழ்வில் மலர்ந்திடுதே!

1. தீயவர் திருடரும், கொடியவர், கொலைஞரும் இயேசுவில் மாற்றம் பெற்றார் மாறிய மனதுடன் மங்கள வாழ்விற்கு அழைக்கிறார் - ஓடியே வா 2. தேவனின் ஆவியால் விடுதலை வாழ்வினைப பெற்றவர் பலருமுண்டு இயேசு மகா இராஜன் உன்னைத்தான் அழைக்கிறார் நம்பி நீ - ஓடியே வா 3. கிருபையின் நாட்களைத் தயவுடன் ஏற்றிடக் கனிவுடன் வேண்டுகிறோம் வருகையின் நாளினில் வருந்திட வேண்டாம் நீ அழைக்கிறார் - ஓடியே வா

1 / 3

2 / 3

3 / 3

துதிப் பாடல்கள்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen