• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
கீர்த்தனை பாடல்கள்
அன்புள்ள இயேசையா உம் பிள்ளை நான் ஐயா ஆனந்த ஒளி பிறக்கும் வாழ்வெல்லாம் வழி திறக்கும் 1. காடு மேடு ஓடிய ஆடு என்று என்னை வெறுத்திடவில்லை நாடி என்னை தேடிய தயவல்லவோ பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் --- அன்புள்ள 2. பகலில் மேகம் இரவில் ஜோதி பசிக்கு மன்னா ருசிக்கவும் அன்பு நாடி என்னை தேடிய தயவல்லவோ பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் --- அன்புள்ள 3. தாகம் தீர ஜீவத் தண்ணீர் உள்ளங்கையில் என்னையும் கண்டீர் நாடி என்னைத் தேடிய தயவல்லவோ பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் --- அன்புள்ள

1 / 2

2 / 2

கீர்த்தனை பாடல்கள்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen