• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
துதிப் பாடல்கள்
பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே அலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே ஆமென் அல்லேலூயா - (4)

1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன் தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன் தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் - கனிவான எருசலேமே 2. ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன் சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன் நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன் நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் - மேலான எருசலேமே 3. சர்வ சங்க சபையின் அங்கமானேன் சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன் பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன் பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் - ஆஹா என் எருசலேமே 4. விடுதலையே விடுதலை விடுதலையே லோகமதின் மோகத்தில் விடுதலையே நானேயெனும் சுய வாழ்வில் விடுதலையே நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே - சுயாதீன எருசலேமே 5. கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார் எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார் மரணமில்லை மனநோயின் துயரமில்லை அலறலில்லை அழுகையின் சோகமில்லை - தலைநகராம் எருசலேமே

1 / 3

2 / 3

3 / 3

துதிப் பாடல்கள்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen