1. பொன்னகர் மேடையில் எந்நேரம் பாடலாம் (2) கிண்ணரம் தம்புருவீணை இன்னோசை கேட்கலாம் --- என்ன சுகம் 2. வெற்றி பொன் வெண் அங்கி தரித்துக் கொள்ளலாம் (2) சுத்தப் பொன்னால் செய்த வீதியில் உலாவலாம் --- என்ன சுகம் 3. ஜீவ நதியில் குளித்துக் களிக்கலாம் (2) ஜீவ விருஷக் கனியைப் புசிக்கலாம் --- என்ன சுகம் 4. தங்கக் கிரீடம் தலையில் தரிக்கலாம் (2) சிங்காசனத்தினின்று ஜெயகீதம் பாடலாம் --- என்ன சுகம் 5. வாட்டம் பசி தாகம் பட்டினி சாவில்லை (2) கேட்டின் மனுடர் வந்து ஊடே யிருப்பதில்லை --- என்ன சுகம் 6. துன்பம் ஒழிந்து மீட்பு இன்பமடையலாம் (2) துயரின் சமூகத்தில் கூடி கொண்டாடலாம் --- என்ன சுகம் 7. இயேசுவின் ரத்தத்தால் மீட்பை யடைந்தவர்கள் (2) ஆசனம் மீதிருந்து ஜெயகீதம் பாடுவார்கள் --- என்ன சுகம்