• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
காப்பார் உன்னைக் காப்பார் காத்தவர் காப்பார் , இன்னும் இனிமேல் காத்திடுவார் கலங்காதே மனமே --- காத்திடுவார்

1. கண்டுனை அழைத்தவர் கரமதைப்பார் , அவர் கைவிடாதிருப்பார் ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த ஆசிகளை எண்ணிப்பார் என்ணிப்பார் , என்ணிப்பார் , எண்ணிப்பார் ஒன்றொன்றாயதை எண்ணிப்பார் --- காப்பார் 2. இஸ்ரவேலுக்கு வாக்குப்படி இன்பக் கானான் அளிக்கவில்லையோ இப்போதிவர்களை நிர்மூலம் செய்வதென்று பின்னும் இரங்கவில்லையோ இல்லையோ , இல்லையோ , இல்லையோ மனஸ்தாபம் கொள்ளவில்லையோ --- காப்பார் 3. வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும் இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும் சிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும் ஜெயமும் , கனமும் , சுகமும் இரக்கமா யுனக்களிப்பவரும் --- காப்பார் 4. தாயின் கட்டில் வருமுன் உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரே காயீனைப் போலுனைத் தள்ளிவிடாது கை கொடுத்தெடுத்தவரே அன்பு கொண்டு மணந்தவரே --- காப்பார் 5. ஆதரவாய்ப் பல ஆண்டுகளில் பரன் அடைக்கலமாயிருந்தார் காதலுடன்னவர் கைப்பணி செய்திடக் கனிவுடனாதரித்தார் பரிசுத்தத்தில் லங்கரித்தார் --- காப்பார்

1 / 3

2 / 3

3 / 3

துதிப் பாடல்கள்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen