1. அகிலத்தை ஒரு சொல்லில் அமைத்தனையே அதை ஒரு பம்பரம் போலிசைத்தனையே துகில் போல் ஆகாயமதை லகுவாய் சமைத்ததிலே ஜோதி பல மாதிரியாய்த் தூக்கி வைத்தி லங்கவைத்த --- சுய 2. கரை மத கற்றகுளம் புவியிலுண்டோ கடலுக்கவன் சொல்லையன்றிக் கரைகளுண்டோ திரை திரையாக ஜலம் மலைபோற் குவிழ்ந்தெழுந்தும் சேதமின்றிப் பூதலத்தை மா தயவாய் பாதுகாக்கும் --- சுய 3. நரர் பலர் கூடி ஒரு மனை முடிக்க இராப்பகலுழைத்திட்டாலும் நாள் பிடிக்குமே மர முயிர் தாது இன்னும் வான் புவி யனைத்தையும் ஓர் வார்த்தையால் ஷணப் பொழுதில் நேர்த்தியாய் உண்டாக்கி வைத்த --- சுய 4. பாவ மனுவோர் முகத்தைப் பார்த்தீரே பாவப்பிணி தோள் சுமந்து தீர்த்தீரே சுவாமி உம்மைப் பற்றும் சுவாமி தாசருக் கிரங்க வேண்டும் தஞ்சம் தஞ்சம் ஓடி வந்தோம் கெஞ்சமனுக் கேட்டருள்வாய் --- சுய