• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
வாரும் தூய ஆவியே
வாரும் தூய ஆவியே உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறேன் உம் வல்லமையால் என்னை நிறைத்து - நீர் ஆளுகை செய்யும் - (2) ஜீவ தண்ணீர் நீரே தாகம் தீர்க்கும் ஊற்றே ஆலோசனை கர்த்தரே ஆளுகை செய்யும் (2) - வாரும் அக்கினியும் நீரே பெருங்காற்றும் நீரே பெருமழை போலவே ஆவியை ஊற்றும் (2) - வாரும்

1 / 2

2 / 2

வாரும் தூய ஆவியே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen