• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
துதிப் பாடல்கள்
உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே

1. உடைக்கப்பட்ட நேரத்திலெல்லாம் என்னை உருவாக்கின கிருபை இது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே 2. சோர்ந்துபோன நேரத்திலெல்லாம் என்னை சூழ்ந்துகொண்ட கிருபை இது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே 3. ஒன்றுமில்லா நேரத்திலெல்லாம் எனக்கு உதவி செய்த கிருபை இது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே 4. ஊழியத்தின் பாதையிலெல்லாம் என்னை உயர்த்திவைத்த கிருபை இது கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே

1 / 3

2 / 3

3 / 3

துதிப் பாடல்கள்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen