• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
துதிப் பாடல்கள்
உம்மை அல்லாமல் எனக்கு யாருமுண்டு (4) என் இயேசையா, அல்லேலூயா (4)

1. இன்பத்திலும் நீரே, துன்பத்திலும் நீரே (2) எவ்வேளையும் ஐயா நீர் தானே (2) --- உம்மை 2. என் ஸ்நேகமும் நீரே, என் ஆசையும் நீரே (2) என் எல்லாமே ஐயா நீர் தானே (2) --- உம்மை 3. இம்மையிலும் நீரே, மறுமையிலும் நீரே (2) எந்நாளுமே ஐயா நீர்தானே (2) --- உம்மை

1 / 3

2 / 3

3 / 3

துதிப் பாடல்கள்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen