• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை நாயகன் நீரே ஆராதனை வேந்தனும் நீரே ஆயுள் முடியும் வரை உம்மை தொழுதிடுவேன்

1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர் ஆண்டவர் இயேசுவிலே விடிவெள்ளியே என்தன் பிரியம் நீரே என்றென்றும் தொழுதிடுவேன் --- ஆராதனை 2. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம் மகிமையின் தேவன் நீரே முழங்கால் யாவுமே முடங்கிடுமே மகிழ்வுடன் துதித்திடவே --- ஆராதனை 3. முடிவில்லா ராஜ்ஜியம் அருள திரும்பவும் வருவேன் என்றீர் ஆயத்தமாய் நாம் சேர்ந்திடவே அனுதினம் வணங்கிடுவேன் -- ஆராதனை

1 / 3

2 / 3

3 / 3

ஆராதனை நாயகன் நீரே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen